இன்று இனிதாக (17.09.2022) திருவள்ளூர்| Dinamalar

இன்று இனிதாக (17.09.2022) திருவள்ளூர்

Added : செப் 16, 2022 | |
ஆன்மிகம்சிறப்பு பூஜைஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி,

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வ ரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு அபிஷேகம்

வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.

லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.

ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

மண்டலாபிஷேகம்

லட்சுமிகணபதி கோவில், சிறுகுமி கிராமம், திருத்தணி வட்டம், சிறப்பு ஹோமம் காலை 9:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி.

ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், பீரகுப்பம் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

பொது

ரத்ததான முகாம்

அரசு மருத்துவக் கல்லுாரி, கலெக்டர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர், ரத்ததான முகாம், காலை 9:00 மணி.

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நவகிரக வழிபாடுமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.

நித்யபூஜை

ராகவேந்திரா க்ரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி,

பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி, கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.

ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X