காஞ்சி மாவட்டம் இன்று இனிதாக

Added : செப் 16, 2022 | |
Advertisement
பொது �மோடி பிறந்த நாள் விழாரத்ததானம் முகாம், துவக்கி வைப்பவர்: மத்திய அமைச்சர் எல். முருகன், அண்ணா அரங்கம், காஞ்சிபுரம். காலை 8:00 மணிதிருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில்,

பொது �

மோடி பிறந்த நாள் விழாரத்ததானம் முகாம், துவக்கி வைப்பவர்: மத்திய அமைச்சர் எல். முருகன், அண்ணா அரங்கம், காஞ்சிபுரம். காலை 8:00 மணிதிருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.ரத்த தான முகாம்ஏற்பாடு: அகில இந்திய தேராபந்த் ஜெயின் இளைஞர் சங்கம், காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் காஞ்சிபுரம் தேராபந்த் யுவக் பரிஷத் சங்கம், எம்.பி.ஜெ., இன் ரெசிடென்சி, காமாட்சியம்மன் கோவில் வடக்கு கோபுரம் அருகில், காஞ்சிபுரம். காலை 9:00 மணி.ஆன்மிகம் �ஆண்டு விழாகாஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் 51வது ஆண்டு நிறைவு விழா, திருமுறை விண்ணப்பம், நிகழ்த்துவோர்: திருக்கூட்ட ஓதுவார்கள், கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். மாலை 6:00 மணி; சொற்பொழிவு, தலைப்பு: மேன்மைகொள் சைவநீதி, சொற்பொழிவாளர்: திருச்சி தத்புருஷ சரவணபவானந்த தேசிகர், காலை 10:00 மணி.சிறப்பு அபிஷேகம்ரோகிணி நட்சத்திரம், பிரம்மாவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 10:30 மணி. துர்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர். காலை 10:30 மணி. கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். காலை 10:30 மணி.சிறப்பு அபிஷேகம்கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்ஆதித்ய பால ஆஞ்சநேயர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம். மாலை 6:00 மணி. அரச அடி விநாயகர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி. செல்வ விநாயகர் கோவில், ஜீயர் நாராயணபாளையம் தெரு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி. வல்லப கணபதி கோவில், லக்ஷ்மி வைகுந்தவல்லி நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.நித்யபூஜை சிறப்பு வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி. இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி. வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி. சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி. சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி. மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி. கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X