இன்று இனிதாக| Dinamalar

இன்று இனிதாக

Added : செப் 16, 2022 | |
 ஆன்மிகம் சஷ்டி வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி, மாலை, 6:30 மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை. சதுர்வேணி விழா: சிவானந்த ஆசிரம பிரார்த்தனை, சங்கீர்த்தனம்: எஸ்.முரளீதரன், எஸ்.ரவிக்குமார் குழுவினர், தலைமை: சுவாமி சிவானந்த ஆன்மிகம் 

சஷ்டி வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி, மாலை, 6:30 மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை. சதுர்வேணி விழா: சிவானந்த ஆசிரம பிரார்த்தனை, சங்கீர்த்தனம்: எஸ்.முரளீதரன், எஸ்.ரவிக்குமார் குழுவினர், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, சிறப்புரை: குரு மஹிமை - கவிஞர் கே.வி.ஸ்ரீதர், காலை, 10:00 முதல் பிற்பகல், 1:00 மணி வரை. இடம்: சிவானந்த சத் சங்க மந்திர், 11-ஏ, வெங்டேஸ்வரா காலனி, 9வது தெரு, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600 051. தொடர்புக்கு: 99940 76009.பகவத் கீதை வகுப்பு: 'ஆர்ஷ போதினி' - நடத்துபவர்: லாவண்யாஜி, இரவு ௭:௦௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.மண்டலாபிஷேகம்: நேரம்: காலை, 7:30 மணிக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம். இடம்: நங்கநல்லுார், சர்வமங்களாம்பிகை நகர், ஈஸ்வரன் காலனி, தர்மலிங்கேஸ்வரர் கோவில்.பார்த்தசாரதி பெருமாள் சின்னமாட வீதி புறப்பாடு: நேரம்: மாலை, 5:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாட வீதி புறப்பாடு. மாலை, 6:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பொது இசை விருந்து: எம்.எஸ்.வி., டைம்ஸ் நடத்தும் எம்.எஸ்.வி.,யின் நினைவாக அவர் இசை அமைத்த பாடல்கள் இசை நிகழ்வு. மாலை, 5:30 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்., சாலை, தி.நகர், சென்னை - 600 017.ரத்த தான முகாம்: காலை, 10:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்., மஹால், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 600 100. கண்காட்சி: சந்தை 'கிராப்ட் பஜார்' கண்காட்சி மற்றும் விற்பனை. முற்பகல், 11:00 முதல் இரவு, 7:30 மணி வரை. இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், பாம்பன் சுவாமி கோவில் எதிரில், கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர், சென்னை - - 600 041. தொடர்புக்கு: 98455 97553.கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை - 2.இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.சொற்பொழிவு: கம்பன் கழகம் நடத்தும், 139வது மாத சொற்பொழிவு நிகழ்ச்சி, முன்னிலை: மு.சுப.அருணாசலம், மாலை: 6:00 மணி இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை. தொடர்புக்கு: 93802 63341கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை, 10:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரை. இடம்: ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.,சாலை, சங்கரா ஹால்.நவராத்திரி கொலு கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை. இடம்: சகுந்தலா ஆர்ட் கேலரி, சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார் பேட்டை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X