சைக்கிள் வழங்கல்

Added : செப் 16, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே சக்கந்தி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை விஜயா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, சக்கந்தி ஊராட்சி தலைவர் கோமதி முன்னிலை வகித்தனர். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.இளங்கோவன் நன்றி

சிவகங்கை : சிவகங்கை அருகே சக்கந்தி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை விஜயா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, சக்கந்தி ஊராட்சி தலைவர் கோமதி முன்னிலை வகித்தனர். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.இளங்கோவன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X