இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 16, 2022 | |
Advertisement
சிறப்பு பூஜைஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.தியாக

சிறப்பு பூஜை

ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.

ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.மண்டல பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 9:00 தீபாராதனை காலை 11:00 மணி.பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் காலை 8:30 மணி

தீபாராதனை காலை 9:30 மணி.கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:00 மணி தீபாராதனை காலை 9:00 மணி ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி.மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.

சவுபாக்யா துர்க்கை அம்மன் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி.அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி.

மண்டல பூஜை: அபிராமி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.மண்டல பூஜை: செல்வ விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.

பொது

பாரதி விழா : ஆர்.எம்.ஆர்., மகால், பஸ் ஸ்டாண்ட் சமீபம், சிவகங்கை, தலைமை: முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம். நாலாயிர திவ்ய பிரபந்த முற்றோதல்: அரு.லெ.,சாமி., வீடு, தேவகோட்டை, மாலை 4:00 மணி.

விஸ்வகர்மா ஜெயந்தி: காமன் பண்டிகை தெரு, ரத ஊர்வலம், கொப்புடைய நாயகி அம்மன் கோயில், காரைக்குடி, தலைமை: மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாலை 5:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம்.

பொதுக்கூட்டம்: அண்ணாத்துரை சிலை சமீபம், திருப்புத்துார், தலைமை: நகர் செயலாளர் சையது இப்ராகிம்ஷா, மாலை 6:00 மணி, ஏற்பாடு: அ.தி.மு.க.,தாகூர் சிந்தனை பேரவை கூட்டம் : பகத்சிங் மணி மண்டபம் அழகப்பா பூங்கா பின்புறம் தேவகோட்டை, மாலை 6:00 மணி.

சமூக நீதி நாள் விழா: நாட்டார் ஆனந்த மடம், காரைக்குடி, தலைமை: மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி, மாலை 5:30 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். திறன் பட்டமளிப்பு விழா: ஆதின மடம், குன்றக்குடி, தலைமை: மக்கள் கல்வி நிலைய நிறுவன தலைவர் பொன்னம்பல அடிகள், காலை 10:30 மணி, ஏற்பாடு: மக்கள் கல்வி நிலையம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X