பெண்ணைத் தாக்கிய 8 பேர் மீது வழக்கு

Added : செப் 16, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண்ணைத் தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த தாமல் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி மங்கவரத்தாள், 48; இவரது குடும்பத்திற்கும், ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 14ம் தேதி ராதாகிருஷ்ணன் தரப்பினர் மங்கவரத்தாளை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண்ணைத் தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த தாமல் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி மங்கவரத்தாள், 48; இவரது குடும்பத்திற்கும், ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 14ம் தேதி ராதாகிருஷ்ணன் தரப்பினர் மங்கவரத்தாளை தாக்கினர்.இது குறித்து மங்கவரத்தாள் கொடுத்த புகாரின் பேரில், ராதாகிருஷ்ணன், ராஜாம்பாள், சித்ரா, சுகந்தி, கருத்தம்மாள், ஷோபனா, சுபாஷினி, சுமித்ரா ஆகிய 8 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X