அரசு பெண்கள் பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா

Added : செப் 16, 2022 | |
Advertisement
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அரசு பள்ளி மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயவேல், பேரூராட்சி துணை சேர்மன் தண்டபாணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வெண்ணிலா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராணி

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அரசு பள்ளி மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயவேல், பேரூராட்சி துணை சேர்மன் தண்டபாணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வெண்ணிலா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராணி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X