தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

Added : செப் 17, 2022 | |
Advertisement
அன்னுார்:மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதுாரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று இரவு 7:00 மணிக்கு, பால், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை அடுத்து அலங்கார பூஜை நடக்கிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர்

அன்னுார்:மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதுாரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று இரவு 7:00 மணிக்கு, பால், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை அடுத்து அலங்கார பூஜை நடக்கிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில் இன்று இரவு 7:30 மணிக்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதை அடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X