காங்.கை பலவீனப்படுத்த ராகுல் ஒருவரே போதும்: கெஜ்ரிவால்

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த நான் தேவையி்ல்லை. ராகுல் ஒருவரே போதும் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது, 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள்
Isn't Rahul Gandhi enough to weaken Congress, Arvind Kejriwal takes potshot

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த நான் தேவையி்ல்லை. ராகுல் ஒருவரே போதும் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது, 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் உருவாக்கும் கூட்டணி முயற்சியில் இருந்து நான்விலகி இருக்கவே விரும்புகிறேன்.


latest tamil news


காங்., பலவீனபடுத்தவே நீங்கள் பா.ஜ.வின் 'பி' டீமாக இருந்து உதவுகிறீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு கெஜ்ரிவால் கூறியது,காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த நான் தேவையில்லை. ராகுல் ஒருவரே போதும். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202212:03:37 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு... அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பது தெரிந்த விஷயம் தானே???
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
17-செப்-202209:13:54 IST Report Abuse
J. G. Muthuraj எதிர் அணிகளை ஓன்று சேர்க்க முயற்சிக்கும் திட்டங்களை செயல்படவிடாமல் பலவீனப்படுத்த போதும்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202209:03:48 IST Report Abuse
Kasimani Baskaran தாய்லாந்து போக பயந்து போய் இருக்கும் பொழுது போக இப்படி ஒரு யாத்திரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் கேரளாவில் அதிக நாள் என்றால் அதன் பொருளை புரிந்து கொள்ள முடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X