13,000 வழக்குகள்: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Added : செப் 17, 2022 | |
Advertisement
புதுடில்லி:நிலுவையில் இருந்த 13 ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இதன்படி 2014க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்த 13 ஆயிரத்து 147 வழக்குகளை தள்ளுபடி

புதுடில்லி:நிலுவையில் இருந்த 13 ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன்படி 2014க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்த 13 ஆயிரத்து 147 வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்ற பதிவாளர் சிராக் பானு சிங் நேற்று உத்தரவிட்டார். இதில் 1987ல் தாக்கல் செய்த ஒரு வழக்கும் உள்ளது.கடந்த 1ம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரத்து 310 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X