கணக்கெடுப்பு பயிற்சி

Added : செப் 17, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் உசிலம்பட்டி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 11 வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம், தாசில்தார் கருப்பையா, கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் ரமேஷ்வரி, புள்ளியியல் ஆய்வாளர்கள் செல்லம்பட்டி நடராஜன், சேடபட்டி வில்வபதி உள்ளிட்டோர்



உசிலம்பட்டி : உசிலம்பட்டி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் உசிலம்பட்டி தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 11 வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம், தாசில்தார் கருப்பையா, கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் ரமேஷ்வரி, புள்ளியியல் ஆய்வாளர்கள் செல்லம்பட்டி நடராஜன், சேடபட்டி வில்வபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலி மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பின் போது கவனிக்க வேண்டிய விபரங்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளிடம் சேகரிக்கப்பட வேண்டிய தரவுகள் குறித்து விளக்கமளித்தனர். புள்ளியியல் ஆய்வாளர் சுந்தர் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X