கலந்துரையாடல்| Dinamalar

கலந்துரையாடல்

Added : செப் 17, 2022 | |
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கலந்துரையாடல் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் மலர்அபிநயா தலைமை வகித்தார். செயலாளர் தர்ஷனா, பொருளாளர் சரவணா உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பெண்களுக்காக, பெண்களை மட்டுமே கொண்டு செயல்படும் வங்கி மிகவிரைவில் நிறுவ வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நிர்வாக இயக்குனர் சுமதி ஏற்பாடுகளை



மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கலந்துரையாடல் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் மலர்அபிநயா தலைமை வகித்தார். செயலாளர் தர்ஷனா, பொருளாளர் சரவணா உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பெண்களுக்காக, பெண்களை மட்டுமே கொண்டு செயல்படும் வங்கி மிகவிரைவில் நிறுவ வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நிர்வாக இயக்குனர் சுமதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X