வருவாய்த் துறை பயிற்சி முகாம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பேரையூர் : பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புள்ளியியல் துறை சார்பில் 11வது வேளாண்மை முதற்கட்ட கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. பேரையூர் தாலுகா அளவிலான கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணைத்தாசில்தார்கள் பங்கேற்றனர்.ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தாசில்தார் ரவி முன்னிலை வகித்தார். உசிலம்பட்டி கோட்ட உதவி இயக்குனர் ரமேஷ்வரி,



பேரையூர் : பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புள்ளியியல் துறை சார்பில் 11வது வேளாண்மை முதற்கட்ட கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. பேரையூர் தாலுகா அளவிலான கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணைத்தாசில்தார்கள் பங்கேற்றனர்.ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தாசில்தார் ரவி முன்னிலை வகித்தார். உசிலம்பட்டி கோட்ட உதவி இயக்குனர் ரமேஷ்வரி, சேடப்பட்டி வட்டார ஆய்வாளர் வில்வபதி பயிற்சி அளித்தனர். இக் கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை, அவர்களின் நிலப்பரப்பு விவரங்கள் இனவாரி, பாலின வாரியாகவும், நிறுவனம் வாரியாகவும் தரவுகள் சேகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X