அண்ணாதுரை பிறந்த நாள் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
கரூர்-கிருஷ்ணாராயபுரம் தொகுதி, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 114வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், புலியூரில் நடந்தது.இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் கலாநிதி, ஹரிகிருஷ்ணன், சேகர் உள்பட பலர் பேசினர். மாவட்ட அவைத் தலைவர் திருவிகா,


கரூர்-கிருஷ்ணாராயபுரம் தொகுதி, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 114வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், புலியூரில் நடந்தது.இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் கலாநிதி, ஹரிகிருஷ்ணன், சேகர் உள்பட பலர் பேசினர். மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணதாசன், கமலகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X