மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம்: இயக்குனர் ஆய்வு

Added : செப் 17, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள் நலத்துறை இயக்குநர் அண்ணாத்துரை ஆய்வு செய்தார்.இப்பகுதி மக்கள் கடந்த காலத்தை போல வனப்பகுதிக்குள் மீண்டும் விவசாயப் பணிகளை நடத்த சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். விவசாய தொழில்கள் நடத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை.



உசிலம்பட்டி : உசிலம்பட்டி குறிஞ்சி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள் நலத்துறை இயக்குநர் அண்ணாத்துரை ஆய்வு செய்தார்.இப்பகுதி மக்கள் கடந்த காலத்தை போல வனப்பகுதிக்குள் மீண்டும் விவசாயப் பணிகளை நடத்த சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். விவசாய தொழில்கள் நடத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை. மாற்று ஏற்பாடாக வருவாய்த்துறை மூலம் 10 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டு சிறுகுறிஞ்சான், மாகாணிக்கிழங்கு உள்ளிட்ட மூலிகை தாவரங்கள் பயிரிட மதுரை வேளாண்மைக் கல்லுாரியுடன் இணைந்து ஏற்பாடு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம், தாசில்தார்கள் கருப்பையா, விஜயலட்சுமி, கண்காணிப்புக்குழு உறுப்பினர் மலைச்சாமி, ஏ.பி.டி.ஓ., தெய்வராமன், ஊராட்சித்தலைவர் பாலமுருகமகாராஜா உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X