சரக அளவில் விளையாட்டு 500 மாணவர்கள் பங்கேற்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி சரக அளவிலான தடகள போட்டிகள், இரண்டாவது நாளாக நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 14, 17, 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.தடகள போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல்,

கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி சரக அளவிலான தடகள போட்டிகள், இரண்டாவது நாளாக நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 14, 17, 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.தடகள போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தன.இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X