அடையாள அட்டை முகாம் | Dinamalar

அடையாள அட்டை முகாம்

Added : செப் 17, 2022 | |
திண்டுக்கல் : மாற்றுதிறனாளிகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திங்கட்கிழமை தோறும் நடந்த அடையாள அட்டை வழங்கும் முகாம், இனி கலெக்டர்அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 0451 -2460 099 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் விசாகன்



திண்டுக்கல் : மாற்றுதிறனாளிகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திங்கட்கிழமை தோறும் நடந்த அடையாள அட்டை வழங்கும் முகாம், இனி கலெக்டர்அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 0451 -2460 099 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X