2030 க்குள் சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் : பிரதமர்

Updated : செப் 18, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை பொருளாதார கொள்கைக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி பேசினார். உலக சரக்கு போக்குவரத்தில் இந்தியா முக்கிய மையமாக உருவெடுக்கும் என சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டு பிரதமர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சரக்கு போக்குவரத்து செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2030 ம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த

புதுடில்லி: புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை பொருளாதார கொள்கைக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.



latest tamil news





உலக சரக்கு போக்குவரத்தில் இந்தியா முக்கிய மையமாக உருவெடுக்கும் என சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டு பிரதமர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சரக்கு போக்குவரத்து செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2030 ம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த சரக்கு போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.


latest tamil news



புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும் வளர்ச்சியையும் கொண்டு வருகிறது. இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. பெரிய ஏற்றுமதி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202223:37:24 IST Report Abuse
venugopal s அப்ப இந்த வருடம், அடுத்த வருடத்தில் எல்லாம் ஒன்றுமே செய்யப் போவதில்லையா? மக்களும் பாஜகவிற்கு 2039 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுகிறோம் என்று சொல்லி விடப் போகிறார்கள்.ஜாக்கிரதை!
Rate this:
Cancel
17-செப்-202223:05:00 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K மோடி சொன்ன மாதிரியே வந்தே பாரத் ரயில் தயாரித்து விட்டார்கள். உள்நாட்டிலேயே தடுப்பு மருந்து கண்டு பிடித்து தயாரித்து விட்டார்கள். கைலாஷ், மானசரோவர் போவதற்கு மலை குகை பாதை அமைத்தும் விட்டார்கள். பல மாநிலங்களில் 8 வழி விரைவு சாலை திட்டங்கள் முடிக்கப் பட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் போட பச்சை கொடி காட்டி விட்டார்கள். அதிவேக ரயில்களான கட்டிமான், தேஜஸ், சதாப்தி, ஹம்சபர் போன்றவை இந்தியா முழுவதும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்டிகிள் 370ஐ சொன்ன மாதிரியே தூக்கி விட்டார்கள். காஷ்மீர் வரை சுதந்திரமாக பாத யாத்திரை சென்று வர இருந்த அனைத்து இடைஞ்சல்களையும் கருவறுத்து விட்டார்கள். இந்தியாவை உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக மாற்றி விட்டார்கள். பாதுகாப்பு துறையில் உலக அளவில் ஆச்சரியப்படும் படியான பல சாதனைகளை படைத்து விட்டார்கள். சொந்த நாட்டிலேயே அதி நவீன போர் கப்பலை தயாரித்து விட்டார்கள். பாக்கிஸ்தான், "பொருளாதார பலம் குன்றிய நாடு" என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். சீனாவை வெறும் "பாவலா காட்டும் நாடு" என்பதையும் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.உள்நாட்டு உற்பத்தி, தூய்மை இந்தியா, அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதி போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக போஜக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளுக்கான 6000 ரூபாய் மானியமும் வெற்றி நடை போடுகின்றன. ஊழல் இல்லாத அரசை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல சாதனைகளை செய்ய ஓயாமல் 24 மணி நேரமும் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களை கையிலெடுத்து அலசி ஆராய்ந்து நமது பொருளாதாரத்தை உலகின் நம்பர் 1 ஆக ஆக்க பாடு படுகிறார்கள். வாழ்க நமது பிரதமர் மோடிஜி ! வாழ்க பாஜக !!! 👍👍👍👍
Rate this:
Cancel
Thirumal s S - Gulbarga,இந்தியா
17-செப்-202223:01:42 IST Report Abuse
Thirumal s S முன்னாடி சொன்ன புல்லட் ட்ரெயின் எந்த ரூட்ல ஒடுது
Rate this:
18-செப்-202201:03:23 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.Kபுல்லட் ட்ரெயின் வேலைகள் தொடங்கி விட்டது. மும்பைக்கும், ஆமதாபாத்துக்கும் இடையே ஜப்பான் தொழில்நுட்பத்தில் நடக்கிறது. இந்திய தொழில் நுட்பத்தில் தயாராகும் திட்டங்களுக்கும், அயல் நாட்டு தொழில் நுட்ப திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே கமெண்ட் அடிக்க கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X