ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
சென்னை:தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விபரங்களை, www.tn.gov.in/department/30; www.tncpr.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் அக்., 14 மாலை 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு

சென்னை:தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விபரங்களை, www.tn.gov.in/department/30; www.tncpr.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் அக்., 14 மாலை 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X