இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 17, 2022 | |
Advertisement
ஆன்மிகம்அபிஷேக பூஜைதிம்மராய பெருமாள் கோவில், மாதம்பட்டி, சிறுவாணி மெயின்ரோடு n காலை, 8:00 மணி.'ஸ்ரீமத் பாகவதம்'ப்ரவசனம்ஸ்ரீ ராமர் கோவில், ப்ரவசன மண்டபம், ஸ்ரீ ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட்சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஸ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

அபிஷேக பூஜைதிம்மராய பெருமாள் கோவில், மாதம்பட்டி, சிறுவாணி மெயின்ரோடு n காலை, 8:00 மணி.'ஸ்ரீமத் பாகவதம்'ப்ரவசனம்ஸ்ரீ ராமர் கோவில், ப்ரவசன மண்டபம், ஸ்ரீ ராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட்சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஸ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.அலங்கார பூஜைஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணிஅபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.கால சந்தி பூஜைமுந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 5:30 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, சாயரட்சை பூஜை n மாலை, 6:30 மணி, அர்த்த சாம பூஜை n இரவு, 8:30 மணி.கோபூஜைமருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் n காலை, 5:15 மணி, உஷகால பூஜை, 6:00 மணி, கால பூஜை n 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, சாயரட்சை n மாலை, 4:30 மணி, தங்கரதம் n மாலை, 6:00 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.நம்முள் அமைதியின் அனுபவம் நிகழ்ச்சிஆருத்ரா ஹால், ஒசூர் ரோடு n காலை, 11:00 மணி.மகா தீபாராதனைபேரூர் பட்டீஸ்வரர் கோவில் n மாலை, 5:00 மணி, நடை திறப்பு n காலை, 6:00 மணி, திருப்பள்ளி எழுச்சி n 6:15 மணி, மூலஸ்தானம் அமர்தல் n 7:00 மணி, மகாபிஷேகம் n 7:30 மணி, கால சந்தி பூஜை n 8:00 மணி, உச்சி கால பூஜை n 11:00 மணி, அபிஷேகம் n மாலை 4:30 மணி, அர்த்த ஜாம பூஜை n இரவு 8:00 மணி, பொன்னுாஞ்சல் n இரவு, 8:30 மணி.அபிஷேக ஆராதனை* ஸ்ரீ ஞானாம்பிகா சமேத ஸ்ரீ ஞானஈஸ்வரர் கோவில், சின்னம்மாள் வீதி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை,6:30 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி.n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.* மாரியம்மன் கோவில், இடையர்பாளையம் ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், மதுக்கரை ரோடு, கே.வி.கே நகர் n காலை, 6:30 மணி.* ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பவானி ஆற்றங்கரை, மேட்டுப்பாளையம் n மதியம், 12:30 மணி.* செல்வ விநாயகர் கோவில், திருச்சி ரோடு, காமாட்சிபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல்.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி.* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.* ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் கோவில், கணபதி n காலை, 7:00 மணி.* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுந்தரம் வீதி, காந்திபார்க் n காலை, 7:00 மணி.பொதுரத்ததான முகாம்மவுத்தி நர்ஸிங் ஹோம், வடவள்ளி n காலை, 9:00 மணி. ஏற்பாடு: ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்துார் வடவள்ளிமுப்பெரும் விழாகோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 89ம் ஆண்டு விழா, சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. முன்னாள் மாணவர் n சங்கம் சார்பில் நடக்கும் இவ்விழா காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.ஏரியில் களப்பணி* சின்னவேடம்பட்டி ஏரி, கோவை n காலை, 7:00 மணி.* அக்கிரகார சாமக்குளம் ஏரி, கோவை n காலை, 7:00 மணி.குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்ஸ்ரீ அபிராமி மருத்துவமனை, கோவை n காலை, 11:00 மணி.ஜெயமோகன் மணி விழாகோவை நன்னெறிக் கழகம், கோவை இலக்கிய வாசகர்கள் சார்பில், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நாயுடு கலையரங்கில், வெண்முரசு ஆவணப்படம் மாலை, 4:30 மணிக்கு திரையிடப்படுகிறது. தொடர்ந்து, ஜெயமோகன் 60 மணி விழா மலர் வெளியிடப்படவுள்ளது.இலவச கண் சிகிச்சை முகாம்காரமடை லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபம், காரமடைn காலை, 8:00 மணி.விதைப்பயணம்சுங்கம் டூ இருட்டுப்பள்ளம், கோவை n காலை, 6:30 மணி.உதவிக்கரம் நீட்டும் விழாஉக்கடம், ஜி.எம்.நகரில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் காலை 11:00 மணிக்கு, 'ஷேர் அண்ட் கேர்' எனும் உதவிக்கரம் நீட்டும் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களால் முடிந்த துணிகளை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கலாம்.கொலு பொம்மை கண்காட்சி* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 மணி.*காதி கிராமோத்யோக் பவன், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை வடக்கு சர்வோதய சங்கம்ஆண்டு பொதுக்குழு கூட்டம்ஜி.பி.டி.சி.கேம்பஸ், பீளமேடு n காலை, 9:00 மணி.ஆண்டு விழாராகவேந்திரா மஹால், கோவில்பாளையம் n மாலை, 6:00 மணி.மாதாந்திர கூட்டம்தாமரைக் கோவில், செட்டிபாளையம், போத்தனுார் வழி n மாலை, 6:00 மணி.இசை விழாபாரதிய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 மணி.இலவச மருத்துவ முகாம்* செங்கப்பகோனார் திருமண மண்டபம், மதுக்கரை மெயின் ரோடு, சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.* வடவள்ளி, மகாராணி அவென்யூ, காந்திமண்டபம் முதல் பகுதி மைதானம் n காலை, 9:30 மணி.தமிழ் பேச்சு எங்கள் மூச்சுஇந்துஸ்தான் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.விளையாட்டுபைக் மற்றும் கார் பந்தயம்கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே, செட்டிபாளையம் n காலை, 10:00 மணி.மோடி கபடி லீக்கருமத்தம்பட்டி, கோவை n காலை, 10:0 மணி.கிரிக்கெட் போட்டிபி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 8:00 மணி.த்ரோ பால் வீரர்கள் தேர்வுவரதராஜபுரம், தியாகி என்.ஜி.ஆர்.மேல்நிலைப்பள்ளி n காலை, 8:00 மணி.சைக்கிளத்தான்உக்கடம் குளம், கோவை n காலை, 6:00 மணி.கால்பந்து போட்டிமருதம் ஸ்போர்ட்ஸ் எரினா, வடவள்ளி n காலை, 8:00 மணி.பொது66வது மகா சபை கூட்டம்ஹோட்டல் ரத்னா ரெசிடன்ஸி, வெரைட்டி ஹால் ரோடு n காலை, 10:30 மணி. ஏற்பாடு: கோயம்புத்துார் மளிகை வியாபாரிகள் சங்கம்முப்பெரும் நிகழ்ச்சிஉள்பிச் மைதானம், செல்வபுரம் n காலை, 8:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X