பூங்கா ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

Added : செப் 17, 2022 | |
Advertisement
கோவை:மத்திய மண்டலம், 67வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., பூங்கா அருகே, 4.64 கோடி மதிப்பீட்டில், 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பிரதாப், விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு பொறியாளர்களை அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சிவராம் நகர் பகுதியில்

கோவை:மத்திய மண்டலம், 67வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., பூங்கா அருகே, 4.64 கோடி மதிப்பீட்டில், 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பிரதாப், விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு பொறியாளர்களை அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சிவராம் நகர் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாநகராட்சி சிறுவர் பூங்கா இடத்தினை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அரங்கத்தினை, மேயர் கல்பனா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X