ஜெயமோகன் மணிவிழாவில் வெண்முரசு ஆவணப்படம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
கோவையில் நடக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மணிவிழா நிகழ்ச்சியில், உலகின் மிகப்பெரிய நாவலான 'வெண்முரசு'ஆவணப்படம் திரையிடப்படுகிறது.தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை எழுத்தாளர் ஜெயமோகன். இவரது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை நன்னெறிக்கழகமும், கோவை இலக்கிய வாசகர்களும் இணைந்து மணிவிழா நிகழ்ச்சி நடத்துகின்றனர். இன்று மாலை, 6:30 மணிக்கு கிக்கானி

கோவையில் நடக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மணிவிழா நிகழ்ச்சியில், உலகின் மிகப்பெரிய நாவலான 'வெண்முரசு'ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை எழுத்தாளர் ஜெயமோகன். இவரது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை நன்னெறிக்கழகமும், கோவை இலக்கிய வாசகர்களும் இணைந்து மணிவிழா நிகழ்ச்சி நடத்துகின்றனர். இன்று மாலை, 6:30 மணிக்கு கிக்கானி மேல்நிலைப்பள்ளிஅரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், கவிஞர் தேவதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.எழுத்தாளர்கள் கல்பற்றா நாராயணன், பவா செல்லத்துரை, யுவன் சந்திரசேகர், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஜெயமோகன் ஏற்புரையாற்றுகிறார்.நிகழ்ச்சியின் முன்னதாக, 4:30 மணிக்கு உலகின் மிகப்பெரிய நாவலான வெண்முரசு குறித்த ஆவணப்படமும், திரையிடப்படவுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X