தாம்பரத்தில்துாய்மை பணிகள்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மேற்கு தாம்பரத்தில், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாணவர்கள், ஊழியர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல், இத்திட்டத்தின் கீழ், கீழ்க்கட்டளை ஏரியை துாய்மைப்படுத்தும் பணியும் நடந்தது. பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, மாணவர்களுடன் சேர்ந்து ஏரியை

பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மேற்கு தாம்பரத்தில், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாணவர்கள், ஊழியர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல், இத்திட்டத்தின் கீழ், கீழ்க்கட்டளை ஏரியை துாய்மைப்படுத்தும் பணியும் நடந்தது. பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, மாணவர்களுடன் சேர்ந்து ஏரியை சுத்தப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X