கோ.ஆதனூர் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : செப் 17, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : கோ.ஆதனுார் அரசு பள்ளியில் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் அரசு உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூடுதல் வகுப்பறை கட்டடம்



விருத்தாசலம் : கோ.ஆதனுார் அரசு பள்ளியில் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் அரசு உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கூடுதல் வகுப்பறை கட்டடம் தேவை, அடிப்படை வசதி, சுற்று சுவர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர் சந்திரகுமார், ஊராட்சி தலைவர்கள் காரமாங்குடி மணிகண்டன், கம்மாபுரம் வளர்மதி ராஜசேகர், கோ.ஆதனுார் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X