தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

Added : செப் 17, 2022 | |
Advertisement
கடலுார் : மது அருந்தியதை தாய் தட்டிக் கேட்டதால், விரக்தியடைந்த மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.புதுச்சேரி, பெரிய ஆராய்ச்சிக்குப்பம் ஜெயபால் மகன் அய்யப்பன், 24; கூலித்தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் ஊர் சுற்றி வந்தார். நேற்று போதையில் இருந்த அவரை, அவரது தாய் ஏன் வேலைக்கு செல்லாமல் குடிக்கிறாய் என தட்டிக்கேட்டு



கடலுார் : மது அருந்தியதை தாய் தட்டிக் கேட்டதால், விரக்தியடைந்த மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.புதுச்சேரி, பெரிய ஆராய்ச்சிக்குப்பம் ஜெயபால் மகன் அய்யப்பன், 24; கூலித்தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் ஊர் சுற்றி வந்தார். நேற்று போதையில் இருந்த அவரை, அவரது தாய் ஏன் வேலைக்கு செல்லாமல் குடிக்கிறாய் என தட்டிக்கேட்டு கண்டித்தார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அய்யப்பன் கடலுார், திடீர்குப்பத்தில் காலி இடத்தில் இருந்த மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X