சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு

Added : செப் 17, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சிறுமியைக் கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.செஞ்சி வில்லமாதேவி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், 22; என்ற வாலிபர்,



விழுப்புரம் : சிறுமியைக் கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.செஞ்சி வில்லமாதேவி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், 22; என்ற வாலிபர், சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், வடிவேல் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X