இன்று இனிதாக (18.9.22-ஞாயிறு)

Added : செப் 17, 2022 | |
Advertisement
 ஆன்மிகம் ஆடி பெருவிழா: பத்தாவது வார விழா. 108 குடம் புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி, முற்பகல், 11:00 மணி. இடம்: சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001. தொடர்புக்கு: 044 - 2522 9624. உழவாரப்பணி: சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றத்தின் சார்பில் 26வது மாத கோவில் சுத்தம் செய்யும் பணி, பங்கேற்பு: விஜயா சுவாமிநாதன் குழுவினர், காலை, 8:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை. இடம்: ஆன்மிகம் 

ஆடி பெருவிழா: பத்தாவது வார விழா. 108 குடம் புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி, முற்பகல், 11:00 மணி. இடம்: சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001. தொடர்புக்கு: 044 - 2522 9624. உழவாரப்பணி: சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்றத்தின் சார்பில் 26வது மாத கோவில் சுத்தம் செய்யும் பணி, பங்கேற்பு: விஜயா சுவாமிநாதன் குழுவினர், காலை, 8:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள் சாப விமோசன குரு ஸ்தலம், நரியம்பாக்கம், சாலமங்கலம், படப்பை. தொடர்புக்கு: 94452 99043.  கூட்டு தியானம்: சாவித்ரி வாசித்தல், காலை, 10:00. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 4, ஸ்மித் ரோடு, அண்ணா சாலை, சென்னை - 600 002. தொடர்புக்கு: 044-2841 2221. சதுர்வேணி விழா: சிவானந்த ஜெயந்தி. சுவாமியின் வெள்ளி பாதுகைக்கு சிறப்பு வழிபாடுகள் - காலை, 9:00 மணி. சங்கீர்த்தன மேளா. தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, பஜனை, நாமசங்கீர்த்தனம், ரமண இன்னிசை, திருமுறை இசை - முற்பகல், 11:30 முதல் இரவு, 7:00 மணி வரை. சொற்பொழிவு: குருவருள் - ஏ.பாக்கியநாதன்ஜி - இரவு, 7:05 முதல். இடம்: சிவானந்த பவுண்டேஷன், ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொடர்புக்கு: 98947 45240. சித்தாந்த வகுப்பு: சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடத்துவோர்: பிரபாகரமூர்த்தி, பா.சற்குருநாதன் ஓதுவார், காலை, 10:00 மணி முதல். இடம்: வேலம்மாள் பள்ளி, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர், அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600 037. சித்தாந்த வகுப்பு: சைவத் திருமுறை இசை நேர்முகப் பயிற்சி, திருவாவடுதுறை ஆதின சித்தாந்த வகுப்பு. காலை, 10:00 மணி முதல். இடம்: விவேகானந்தா வித்யாலயா, எல்லையம்மன் கோவில் தெரு, திருவொற்றியூர், சென்னை - 600 019. நாமசங்கீர்த்தனம்: கனியமங்கலம் நாராயணன் குழுவினர், மாலை, 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 600 044. தொடர்புக்கு: 97106 43967. மண்டலாபிஷேகம்: நேரம்: காலை, 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம். இடம்: நங்கநல்லுார், சர்வமங்களாம்பிகை நகர், ஈஸ்வரன் காலனி, தர்மலிங்கேஸ்வரர் கோவில். பவித்ர உற்சவ யாகசாலை ஹோமம்: நேரம்: காலை, 9:00 மணி முதல் நண்பகல், 12:00 மணிவரை. மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை பவித்ர உற்சவத்தை முன்னிட்டு யாகசாலை ஹோமம். இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், வெங்கட்ரமணா சாலை, தி.நகர். கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்: நேரம்: மாலை, 4:30 மணிக்கு மாதப்பிறப்பு, அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில். பார்த்தசாரதி பெருமாள் சின்னமாட வீதி புறப்பாடு: நேரம்: மாலை, 5:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாட வீதி புறப்பாடு. மாலை, 6:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பொது  கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: காதி கிராமத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை -2. கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை, சென்னை. நவராத்திரி கொலு கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை. இடம்: சகுந்தலா ஆர்ட் கேலரி, சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார் பேட்டை. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை, 10:30 மணி முதல் இரவு, 9:00 மணிவரை. இடம்: ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.,சாலை, சங்கரா ஹால். பர்னிச்சர் கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:30 மணிவரை. இடம்: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X