முளைக்கொட்டு உற்ஸவ விழா

Added : செப் 17, 2022 | |
Advertisement
கீழக்கரை-கீழக்கரை வாணிய செட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அரியசாமி கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. செப்.9 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் வலம்புரி விநாயகர், அரியசாமி, சமயபுரம் மாரியம்மன், வீரமா காளியம்மன், முத்து இருளாயி அம்மன்,உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம்,
முளைக்கொட்டு உற்ஸவ விழா

கீழக்கரை-கீழக்கரை வாணிய செட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அரியசாமி கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது.

செப்.9 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் வலம்புரி விநாயகர், அரியசாமி, சமயபுரம் மாரியம்மன், வீரமா காளியம்மன், முத்து இருளாயி அம்மன்,உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, மயில் காவடி எடுத்து நகரில் வீதியுலா வந்தனர். கோயில் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு ஏராளமான பக்தர்கள்பூக்குழி இறங்கினர்.

நேற்று மாலை முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள், கீழக்கரை 21 குச்சுக் கடற்கரையில் பாரியை கங்கை சேர்த்தனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் ஜெயராமன், வாணிய செட்டியார் உறவின் முறைச் சங்கத்தினர் செய்திருந்தனர

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X