மாணவி கர்ப்பம் மாணவன் கைது

Added : செப் 18, 2022 | |
Advertisement
விருதுநகர்:விருதுநகரில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அதே வயது மாணவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பக்கத்து கிராம மாணவியை அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் காதலித்தார். வலிப்பு நோயால் பாதித்த மாணவி வீட்டில் இருந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். ஏப்.,

விருதுநகர்:விருதுநகரில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அதே வயது மாணவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பக்கத்து கிராம மாணவியை அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் காதலித்தார். வலிப்பு நோயால் பாதித்த மாணவி வீட்டில் இருந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். ஏப்., 1, 4ல் அந்த மாணவர் திருமணம் செய்வதாக கூறி மாணவியுடன் நெருங்கி பழகினார். இதில் மாணவி 6 மாத கர்ப்பமானார். மகளிர் போலீசார் மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X