சிறுபான்மையினர் நலத்திட்ட ஆய்வு கூட்டம்

Added : செப் 18, 2022 | |
Advertisement
திண்டுக்கல்,--திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிறுபான்மையினருக்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலஅலுவலர் விஜயா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்



திண்டுக்கல்,--திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிறுபான்மையினருக்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலஅலுவலர் விஜயா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ராமகிருஷ்ணன், மண்டல கூட்டுறவு இணைபதிவாளர் காந்திநாதன், மாநகராட்சி கமஷனர் சிவசுப்ரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், நகர் நல அலுவலர் இந்திரா, முஸ்லிம் மகளிர் நலச்சங்க தலைவர் பீர்முகம்மது, கிறிஸ்தவ மகளிர் நலச்சங்க தலைவர் ஆல்பர்ட் பெர்னான்டோ கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X