இன்று இனிதாக...திண்டுக்கல்

Added : செப் 18, 2022 | |
Advertisement
ஆன்மிகம்தங்க தேரோட்டம்முருகன் கோயில், பழநி, இரவு 7:00, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர் வழிபாடுபெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம்12:00 மணி.கோ பூஜைதென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், காலை 9:00 மணி.தேய்பிறை அஷ்டமிசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி,

ஆன்மிகம்

தங்க தேரோட்டம்முருகன் கோயில், பழநி, இரவு 7:00, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சோமஸ்கந்தர் வழிபாடுபெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, மதியம்12:00 மணி.கோ பூஜைதென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், காலை 9:00 மணி.தேய்பிறை அஷ்டமிசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, பகல் 12:00 மணி.கதிர்நரசிங்க பெரு மாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.புரட்டாசி வழிபாடுவெங்கடாஜலபதி அலமேலுமங்கை சமேத விஸ்வரூப அலங்காரம், அலங்கார மண்டபம், வரதராஜபெருமாள் கோயில், பாரதிபுரம்,திண்டுக்கல்,மாலை 6:00மணி. ஏற்பாடு: ஸ்ரீ திருமலை திருப்பதி சேவா சங்கம்.ஆன்மிக சொற்பொழிவுவாணியர் செட்டியார் திருமண மண்டபம், ஈ.வெ.ரா. சாலை, திண்டுக்கல், மாலை 5:30 மணி, நிகழ்த்துபவர்: ருத்ரஸ்ரீயோகானந்தர், ஏற்பாடு: உலளாவிய அமைதி பீடம்.சிறப்பு யாகம்யாக வளர்ச்சி குழு கட்டடம், பாரதிபுரம் 6வது தெரு, திண்டுக்கல், காலை 6:00 மணி, ஏற்பாடு: யாக வளர்ச்சி குழு.பொது: கபடி போட்டிவாஜ்பாய் திடல், புதுதாராபுரம் ரோடு, பழநி, அதிகாலை 4:00 மணி.-பரிசளிப்பு, பாராட்டு விழாஹிந்து குலாலர் சமுதாய மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா, சுப்பா நாயுடு வெங்கிட்டம்மாள் திருமண மஹால், வடமதுரை, காலை 9:00 மணி, ஏற்பாடு: ஹிந்து குலாலர் சமுதாய நல அறக்கட்டளை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X