கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Added : செப் 18, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே, 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் விழா, கணபதிபாளையம் ஊராட்சி சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல தலைவர் பத்மநாபன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய துணைத்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பல்லடம்:பல்லடம் அருகே, 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் விழா, கணபதிபாளையம் ஊராட்சி சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல தலைவர் பத்மநாபன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.விழாவில், கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், தட்டு, மஞ்சள், குங்குமம், சரடு, பூ, மாலை, தேங்காய், பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வளைகாப்பு நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X