எம்.பி., ராஜாவை கைது செய்ய மனு

Added : செப் 18, 2022 | |
Advertisement
அவிநாசி:ஹிந்துக்களை அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பூண்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. நீலகிரி எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் மனம் புண்படும்படி பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், திருமுருகன்பூண்டி நகர பா.ஜ.,வினர், பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.மண்டல தலைவர் முருகன் தலைமையில்,

அவிநாசி:ஹிந்துக்களை அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பூண்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. நீலகிரி எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் மனம் புண்படும்படி பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், திருமுருகன்பூண்டி நகர பா.ஜ.,வினர், பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.மண்டல தலைவர் முருகன் தலைமையில், பொது செயலாளர் ஜெயபிரகாஷ், பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X