அமித் ஷாவிற்கு கனிமொழி நன்றி

Updated : செப் 18, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை: சமீபத்தில் தி.மு.க., - எம்.பி., கனிமொழியின் தாய் ராஜாத்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவசர சிகிச்சைக்காக அவரை ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இவரோடு சில குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனிமொழிக்கு போன் செய்து, அவரது தாயின் உடல்நிலை குறித்து விசாரித்தாராம்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சமீபத்தில் தி.மு.க., - எம்.பி., கனிமொழியின் தாய் ராஜாத்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவசர சிகிச்சைக்காக அவரை ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இவரோடு சில குடும்ப உறுப்பினர்களும் சென்றனர்.



latest tamil news



இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனிமொழிக்கு போன் செய்து, அவரது தாயின் உடல்நிலை குறித்து விசாரித்தாராம். இதோடு மத்திய அரசு தரப்பில் கனிமொழியும், அவரது தாயும் வெளிநாடு செல்லவும், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்தாராம்.இதற்காக, ஜெர்மனியில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக கனிமொழிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யுமாறு அமித் ஷா உத்தரவிட்டாராம்.


latest tamil news



இப்போது சிகிச்சை முடிந்து இருவரும் சென்னை திரும்பிவிட்ட நிலையில், கனிமொழி, ராஜாத்தி இருவரும் அமித் ஷாவிற்கு போன் செய்து நன்றியை தெரிவித்தனராம். அமித் ஷா செய்த இந்த உதவி தி.மு.க., மேலிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-செப்-202218:13:48 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\அமித் ஷா செய்த இந்த உதவி தி.மு.க., மேலிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.\\ ... அமித் ஷா செய்த உதவியை அரசியல் கண்ணோட்டத்துடன் ஏன் பார்க்கவேண்டும் ? எல்லோருக்கும் சில நேரங்களில் சில உதவிகள் தேவைப்படலாம், அதை கேட்பதிலோ, தருவதிலோ ஏன் பாரபட்சம் பார்க்கவேண்டும்..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-செப்-202218:12:37 IST Report Abuse
Soumya திமுகவை கவிழ்த்துவிடுங்கள்
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-செப்-202216:53:57 IST Report Abuse
Soumya போயும் போயும் இந்த இந்துமத விரோத கூட்டத்துக்கா நன்றிகெட்ட குடும்பம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X