பணத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

Added : செப் 18, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வீட்டின் சிமென்ட் ஷீட்டை உடைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கிளாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கல்வராயன், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இருவரது குடும்பத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் கல்வராயன் வீட்டிற்குச்



உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வீட்டின் சிமென்ட் ஷீட்டை உடைத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கிளாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கல்வராயன், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இருவரது குடும்பத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் கல்வராயன் வீட்டிற்குச் சென்ற பழனிவேல் தரப்பினர் அவரைத் தாக்கி வீட்டின் சிமென்ட் ஷீட்டை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.கல்வராயன் மனைவி ராதா, 35; கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், வல்லரசு, பிரபாகரன் ஆகிய மூவர் மீதும் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X