பட்டமளிப்பு விழா

Added : செப் 18, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை லேடிடோக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. துணை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றார். முதல்வர்கிறிஸ்டியானா சிங் ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ''மத்திய அரசின் இணையதள சந்தையை (ஜெம் போர்ட்டல்) இளம் தலைமுறையினர் அதிகளவில் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றனர். தொழில்முனைவோர்



மதுரை-மதுரை லேடிடோக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. துணை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றார். முதல்வர்கிறிஸ்டியானா சிங் ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ''மத்திய அரசின் இணையதள சந்தையை (ஜெம் போர்ட்டல்) இளம் தலைமுறையினர் அதிகளவில் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றனர். தொழில்முனைவோர் என்றால் கடை துவங்குவதல்ல, புதுமையாக திட்டமிட்டு செயல்படுத்துவது தான்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X