அ.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் நினைவுநாள்| Dinamalar

அ.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் நினைவுநாள்

Added : செப் 18, 2022 | |
புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் பாண்டுரங்கன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அரியாங்குப்பம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். கிழக்கு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.,பாஸ்கர், முன்னிலையில் மறைந்த பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 500
அ.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் நினைவுநாள்



புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் பாண்டுரங்கன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அரியாங்குப்பம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். கிழக்கு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.,பாஸ்கர், முன்னிலையில் மறைந்த பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



500 நபர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நடராசன், ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, நகர செயலாளர்கள், அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசேரன்,நாகமணி,குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கரன், நடேசன், கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் பாலன், தொகுதி தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, நகர, தொகுதி, வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ராஜா செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X