ஹிந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கிய ராஜாவுக்கு கிறிஸ்தவ பிஷப் கண்டனம்

Updated : செப் 19, 2022 | Added : செப் 18, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை: ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ராஜா அவதூறாக பேசியதற்கு கிறிஸ்தவ பிஷப் காட்பிரே நோபிள் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எம்.பி.,யும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவர். அந்த வகையில் சமீபத்தில்
ஹிந்து, ராசா, பிஷப், கண்டனம்

சென்னை: ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ராஜா அவதூறாக பேசியதற்கு கிறிஸ்தவ பிஷப் காட்பிரே நோபிள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எம்.பி.,யும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவர். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஹிந்துக்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



"அதாவது ஹிந்துவாக நீ இருக்கிற வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை விபச்சாரியின் மகன் . ஹிந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று பேசியிருந்தார். இவரது சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகத்தின்சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிஷப் காட்பிரே நோபிள் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.ANNADURAI - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-202215:24:26 IST Report Abuse
S.ANNADURAI அவர் யாருடைய மகன் என்று முதலில் சொல்லவேண்டும்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
19-செப்-202212:07:40 IST Report Abuse
Narasimhan திமுகவில் இருக்கும் அத்தனை இந்துக்களையும் சேர்த்துதாநே சொல்லியிருக்கிறார். இந்துக்களே அவர் செயலை ஆதரிக்கும் போது ஏன் பெரிது படுத்தவேண்டும். மதம் மாறிகள்தான் இதுபோல் பேசுவார்கள்/ஆதரிப்பார்கள்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
18-செப்-202223:11:37 IST Report Abuse
Aarkay இவர் போன்றவற்றின் பேச்சை நாங்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மேலே இருக்கும் நிலவை பார்த்து சில உயிரினங்கள் அண்ணாந்து பார்த்து கதறத்தான் செய்யும். ஒரு காலத்தில் linelight-இல் இருந்து தற்போது fade ஆகிப்போய் முகவரியை தொலைத்தவர்கள் கதறத்தான் செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X