எலும்புக்கூடான கொப்பூர் மின் கம்பங்கள்| Dinamalar

எலும்புக்கூடான கொப்பூர் மின் கம்பங்கள்

Added : செப் 18, 2022 | |
பாப்பரம்பாக்கம்-திருவள்ளூர் அடுத்த, அரண்வாயல் கிராமத்திலிருந்து, கொப்பூர், பாப்பரம்பாக்கம், மண்ணுார், காட்டு கூட்டு ரோடு வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், அரண்வாயல், கொப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள்
எலும்புக்கூடான கொப்பூர் மின் கம்பங்கள்



பாப்பரம்பாக்கம்-திருவள்ளூர் அடுத்த, அரண்வாயல் கிராமத்திலிருந்து, கொப்பூர், பாப்பரம்பாக்கம், மண்ணுார், காட்டு கூட்டு ரோடு வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.



இந்த நெடுஞ்சாலையில், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், அரண்வாயல், கொப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளன.இதனால் இந்த சாலை வழியே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, மின் கம்பங்களை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X