வீடு, ஹோட்டலில்நகை, பணம் திருட்டு

Added : செப் 19, 2022 | |
Advertisement
விருகம்பாக்கம்:சாலிகிராமம், நேரு நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 38. டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார்.வழக்கம் போல் நேற்று காலை வீட்டின் மேல்தளத்திற்குச் சென்று டியூஷன் நடத்தினார். இந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீடு புகுந்து, 8.5 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த மொபைல் போனை திருடிச் சென்றனர்.அதேபோல், சாலிகிராமம், அருணாச்சலம் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை

விருகம்பாக்கம்:சாலிகிராமம், நேரு நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 38. டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார்.வழக்கம் போல் நேற்று காலை வீட்டின் மேல்தளத்திற்குச் சென்று டியூஷன் நடத்தினார். இந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீடு புகுந்து, 8.5 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த மொபைல் போனை திருடிச் சென்றனர்.
அதேபோல், சாலிகிராமம், அருணாச்சலம் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில், ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஹோட்டலை மூடி சென்றனர். காலையில் திறக்க வந்தபோது, மர்ம நபர்கள் ஹோட்டலின் பூட்டை உடைத்து, 5,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது.இந்த இரு சம்பவங்கள் குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X