571 பயிற்சியாளர்களுக்கு பட்டம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், தொழிற்பயிற்சி நிலையங்களில், 571 பயிற்சியாளர்களுக்கு, பட்டங்கள் வழங்கினர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் 2022ம் ஆண்டில், 571 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றனர்.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பட்டமளிப்பு விழா,



செங்கல்பட்டு : செங்கல்பட்டில், தொழிற்பயிற்சி நிலையங்களில், 571 பயிற்சியாளர்களுக்கு, பட்டங்கள் வழங்கினர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் 2022ம் ஆண்டில், 571 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றனர்.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம், நடந்தது. இதில், துணை இயக்குனர் அமரேசன், பங்கேற்று, பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.இதில், மேலாண்மை குழு உறுப்பினர்கள், தொழிற்பயிற்சி நிலைய அனைத்து பணியாளர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X