விழிப்புணர்வு சைக்கிள் பயணம் | Dinamalar

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் 

Added : செப் 19, 2022 | |
காளையார்கோவில் : காளையார்கோவிலில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது.இங்கு கே.சி.சி., சைக்கிள் கிளப் செயல்படுகிறது. இந்த கிளப் சார்பில் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த கிளப் சார்பில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் வரை 20 கி.மீ., துாரத்திற்கு சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி

காளையார்கோவில் : காளையார்கோவிலில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது.இங்கு கே.சி.சி., சைக்கிள் கிளப் செயல்படுகிறது. இந்த கிளப் சார்பில் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த கிளப் சார்பில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் வரை 20 கி.மீ., துாரத்திற்கு சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை வழங்கினர். கிளப் தலைவர் நாகராஜன் துவக்கி வைத்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகி ராமர்பாண்டி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X