போஸ்டர் கிழித்த தகராறு 13 பேர் மீது வழக்கு பதிவு

Added : செப் 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் தினேஷ்பாபு,29; இவரது எலக்ட்ரிக்கல் கடையில் அனுமதியின்றி பா.ஜ., வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டரை தினேஷ் கிழித்தபோது இரு தரப்பினருக்குமிடையே தகராறு



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் தினேஷ்பாபு,29; இவரது எலக்ட்ரிக்கல் கடையில் அனுமதியின்றி பா.ஜ., வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டரை தினேஷ் கிழித்தபோது இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக தினேஷ்பாபு அளித்த புகாரின் பேரில், பா.ஜ., நிர்வாகிகள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த சத்யா அளித்த புகாரின் பேரில், செந்தில் மகன் தினேஷ்பாபு, பாலசுந்தர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X