விநாயகர் சதுர்த்தி ரேக்ளா போட்டி

Added : செப் 19, 2022 | |
Advertisement
விநாயகர் சதுர்த்தியையொட்டி கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, குமாரபாளையம், பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில், குமாரபாளையம் எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் ரேக்ளா போட்டிகள் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என்ற


விநாயகர் சதுர்த்தியையொட்டி கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, குமாரபாளையம், பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில், குமாரபாளையம் எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் ரேக்ளா போட்டிகள் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் வழங்கினார். பரிசளிப்பு விழாவில், நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X