பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Added : செப் 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ரிஷிவந்தியம் : லா.கூடலுாரில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிராஜன் மனைவி மல்லிகா,46; இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் முனிராஜ் என்பவருக்கும் இடம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.கடந்த 16ம் தேதி இரவு 7.30 மணியளவில் முனிராஜ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர்



ரிஷிவந்தியம் : லா.கூடலுாரில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிராஜன் மனைவி மல்லிகா,46; இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் முனிராஜ் என்பவருக்கும் இடம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.கடந்த 16ம் தேதி இரவு 7.30 மணியளவில் முனிராஜ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் ஒன்று சேர்ந்து, மல்லிகாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் லா.கூடலுாரை சேர்ந்த சடையன் மகன் முனிராஜ், சின்னக்கொள்ளியூரை சேர்ந்த செந்தாமரை மனைவி ஆரியமாலா, மகன் பிரேம்குமார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜீனன் மனைவி வனமயிலி ஆகிய நான்கு பேர் மீது பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
20-செப்-202222:20:35 IST Report Abuse
T.Senthilsigamani குடும்பங்களில் சகிப்பு தன்மை குறைந்துள்ளதே காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X