சாராயம் விற்ற ஐந்து பேர் கைது

Added : செப் 19, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வெவ்வேறு இடங்களில் சாராயம் விற்ற ஐந்துபேரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.வடபொன்பரப்பி சப்இன்ஸ்பெக்டர் பசலைராஜா மற்றும் போலீசார் நேற்று மூலக்காடு, கொடியனுார், புளியங்கோட்டை, ஆணைமடுவு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் இருந்தபோது அந்ததந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் மொத்தம் 180 லிட்டர் சாராயத்தை



மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வெவ்வேறு இடங்களில் சாராயம் விற்ற ஐந்துபேரை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.

வடபொன்பரப்பி சப்இன்ஸ்பெக்டர் பசலைராஜா மற்றும் போலீசார் நேற்று மூலக்காடு, கொடியனுார், புளியங்கோட்டை, ஆணைமடுவு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் இருந்தபோது அந்ததந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் மொத்தம் 180 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மூலக்காட்டை சேர்ந்த குமார்,49; ஆணைமடுவைசேர்ந்த கண்ணு மகன் ஆனந்தன்,28; கொடியனுாரை சேர்ந்த வெள்ளையன்,40; புளியாங்கோட்டையை சேர்ந்த பிரபு,31; மற்றும் ஏழுமலை,34;ஆகியோரை கைது செய்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X