பஸ்சை மறித்த வாலிபர் மீது வழக்குப் பதிவு

Added : செப் 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கருந்நதலாக்குறிச்சி செல்லும் வனப்பகுதி அருகே அரசு பஸ்சினை வழிமறித்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சாமிதுரை,25; கருந்தலாக்குறிச்சி செல்லும் வனப்பகுதி சாலை சரியாக இல்லாததால், அப்பகுதியில் தார்சாலை அமைக்க கோரி, நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அவ்வழியாக சென்ற தடம் எண் 40



கள்ளக்குறிச்சி : கருந்நதலாக்குறிச்சி செல்லும் வனப்பகுதி அருகே அரசு பஸ்சினை வழிமறித்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சாமிதுரை,25; கருந்தலாக்குறிச்சி செல்லும் வனப்பகுதி சாலை சரியாக இல்லாததால், அப்பகுதியில் தார்சாலை அமைக்க கோரி, நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அவ்வழியாக சென்ற தடம் எண் 40 என்ற அரசு பஸ்சினை மறித்துள்ளார்.தகவலறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்து சென்று, பஸ்சினை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முருகன் மகன் சாமிதுரை மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X