மணல் மூட்டை பிடிக்கும் பணி துரிதம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
புவனகிரி: பருவமழையில் தாழ்வான பகுதியில் பாதுகாப்பிற்காக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மணல் மூட்டை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆண்டுதோறும் பருவமழையும் போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் மணல் மூட்டை அடுக்கி, நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டும் பருவமழையில் பாதுகாப்பாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள

புவனகிரி: பருவமழையில் தாழ்வான பகுதியில் பாதுகாப்பிற்காக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மணல் மூட்டை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆண்டுதோறும் பருவமழையும் போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் மணல் மூட்டை அடுக்கி, நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டும் பருவமழையில் பாதுகாப்பாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பரங்கிப்பேட்டை பிரிவு அலுவலகம் சார்பில், சாமியார் பேட்டையில் இருந்து சாக்கு மூட்டையில் மண் நிரப்பி புவனகிரி பயனியர் விடுதியில் அடுக்கும் பணி துவங்கியது. உதவி இயக்குனர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் ஜெகன் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X