அக்னி தீர்த்தத்தில் உழவார பணி

Added : செப் 19, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம் : தூய்மை இந்தியா, கடலோர தூய்மை விழிப்புணர்வையொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் குப்பை அகற்றும் பணி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி பிச்சை, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, முகேஷ்குமார், இந்திய கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் அரசு பள்ளி என்.சி.சி., மாணவர்கள்,

ராமேஸ்வரம் : தூய்மை இந்தியா, கடலோர தூய்மை விழிப்புணர்வையொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் குப்பை அகற்றும் பணி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி பிச்சை, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, முகேஷ்குமார், இந்திய கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் அரசு பள்ளி என்.சி.சி., மாணவர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உழவார பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X