மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
அவிநாசி:மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மா.கம்யூ.,கட்சியினர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., சார்பில், மங்கலம் ரோட்டிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சி.ஐ.டி.யு., விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம்,
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அவிநாசி:மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மா.கம்யூ.,கட்சியினர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., சார்பில், மங்கலம் ரோட்டிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சி.ஐ.டி.யு., விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுசாமி, சண்முகம், உட்பட பலர் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X